புதன், 6 மார்ச், 2013

மக்களின் மனதில் வாழ்கின்றார் சாவேஸ்...!



























வெனிசுலா ஜனாதிபதி
ஹுகோ சாவேஸ் மறைந்தார்...!
ஏகாதிபத்தியத்தினால் வெல்லமுடியாத
மாமனிதனை நோய் வென்றுவிட்டது...
சாவேஸ் இன்று மறைந்தாலும்
சோசலிசம் விரும்பும்
மக்களின் மனதில் வாழ்கின்றார்.
தளராதே வெனிசுலாவெ...!
இன்னொரு சாவேஸ் உதிப்பான்..!
 











கருத்துகள் இல்லை: